வீனா ஷக்தி
Active Member
அங்க அதிரன் காலி.. இங்க சர்வாவும் காலி.. thanks sagoசர்வா நீ பைத்தியமா யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா உன் பொண்டாட்டி பத்தி உனக்கு தெரியாதா சுமி என்று பெயர் வைத்ததற்கு பதிலா டிராமா குயின் வச்சிருக்கணும் ஏன் சர்வா உன் அம்மாவும் தங்கச்சியும் பேசுறது உன் காதுல விழலையா????! பொண்டாட்டிய அடிக்கிற நீ என்ன மனுஷன்???????