விழி வெப்பச் சலனம் - 1.

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செமயா அமர்க்களமா இருக்கு, மீனு டியர்
ஹா ஹா ஹா
வண்டிக்கெல்லாம் சைட் செட் பண்ணுவியா?
என்ன கொடுமை இது சரவணா?
நோ நோ தமிழமுதா?
டிட் பார் டாட்
நீ சொன்னதுக்கு யாழிசை சரியான பதிலடி கொடுத்துட்டாள் ஸோ நோ கோபம், தமிழமுதன் தம்பி
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
வெல்கம் மீனு....
பைக்குக்கு பேர் எழிலனா.. ச்சோ க்யூட்.. இதுல பிகரை வேற அது சைட்டிங்... ஹா..ஹா... ஆனாலும் அந்த பொண்ணை இப்படி பேசி கடைசில வாங்கி கட்டிக்கிட்டையே அகில்.. அவளோட உருவத்த பார்த்து பயந்தாங்கோலி ன்னு நினைச்சிட்டியோ...
 

Jasha

Well-Known Member
வெப்பச்சலனம் மழையுடன் தொடக்கம்....
நச்சுனு நல்ல பதிவா முதல் சலனம் மீனு...வாழ்த்துக்கள்
..பழைய கதைக்கே பல்ல காட்டுவோம்...புது கதை செம்ம..ஹாப்பி..
 

Priyarathees

Active Member
Super sis,unga,ta,kathal pornami,story,nan,muthale,padichirukan entha,,saitla,eluthininga?? intha,story super sila,idathula magilan nu name varuthu.atha koncham parungapa,k jalisai,amaithinu,nunaichirupan,but nalla,doos kudukura nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top