விழி வெப்பச் சலனம் - பின்னுரை

P.Barathi

Well-Known Member
#32
Amazing delightful story(y)(y)(y). It touches all elements of life- family values, principles of life, friendship, social issues and highly romantic:love::love:. Wish all parents are like Arul and Kavi & Riyas's parents, to respect other's belief, accepting other way of life.
 
umamanoj64

Well-Known Member
#33
அருமை மீனு... எப்போதும் உங்கள் கதையில் ஏதாவது சமூக அக்கறை கொண்ட மெசேஜ் சொல்வீங்க.. இந்த கதையிலும் அருமையா இருக்கு...
அருள் அம்மா சூப்பர்...
அம்மு மியூசிக் செம தூள்...
ரியாஸ் காமெடி கலக்கல்...
வழக்கம் போல உங்கள் தமிழ் எழுத்து நடை மிகவும் அருமை..
முத்துக்குமார் பற்றிய அப்டேட் படிச்சு அவர் கடிதம் படிக்க ஆர்வம் வந்து விட்டது...
இசை பிளாஷ் பேக் படிக்க பாவமா இருந்தது..
அமுதன்க்கு சிறு வயதில் அவனின் கேள்விக்கு பதில் தவிர்க்காமல் அவன் அம்மா பாடம் எடுத்த விதம் அருமை..
அவனை வளர்த்த விதமும் அருமை..
சூப்பர் ஸ்டோரி ... நன்றி மீனு..
 
Roobi

Active Member
#40
Story very nice and intresting :love::love::love:
மனித மனங்களுக்கு தான் இந்த ஜாதி, மதம் அதுவும் தன்னலம் நிறைய உள்ள மனித மனதில் மட்டுமே :mad::devilish:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes