விலகிச் செல்வது ஏனோ..?? - 1

Advertisement

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுகன்யா வாசு டியர்

:D :p :D
நான்தான் First,
சுகன்யா வாசு டியர்


வாங்க பானு மா...வாங்க....தேங்க் யூ சோசோசோசோ மச் பானு மா...:):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே சூப்பரா இருக்கு,
சுகன்யா டியர்
ஹீரோயின் ஸ்ரீயா?
இல்லை வீணாவா?
பிரதீப் தான் ஹீரோவா=ப்பா?

வீணா, மாதவன் இருவரும்
ரொம்பவே பாவம்ப்பா
இவர்கள் இருவரையும் நினைத்துப்
பார்க்காமல், இவர்களின் தந்தை
நடராஜ், செய்தது ரொம்ப அநியாயம்ப்பா

பக்கத்து வீட்டு மாமி மரகதம் is
சோ கிரேட், சுகன்யா டியர்

வீணாவின் பிளாஷ்பேக்கை,
ஸ்ரீ எண்ணிப் பார்க்கிறாளா?
அது எப்படி?

ஸ்ரீ, ஹாஸ்டலில் இருக்கிறாளா?
தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு
பெங்களூரு போனாள்=ன்னா,
ஸ்ரீயின் பெற்றோர் எங்கே இருக்காங்க?

பிரதீப் சிடுமூஞ்சியாக இருந்தால்,
இவளுக்கு என்ன?
சிரிப்பழகனாக இருந்தால் ஸ்ரீ=க்கு
என்ன வந்தது பா?
 
Last edited:

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே சூப்பரா இருக்கு,
சுகன்யா டியர்
ஹீரோயின் ஸ்ரீயா?
இல்லை வீணாவா?
பிரதீப் தான் ஹீரோவா=ப்பா?

வீணா, மாதவன் இருவரும்
ரொம்பவே பாவம்ப்பா
இவர்கள் இருவரையும் நினைத்துப்
பார்க்காமல், இவர்களின் தந்தை நடராஜ்,
செய்தது, ரொம்ப அநியாயம்ப்பா

பக்கத்து வீட்டு மாமி மரகதம் is
சோ கிரேட், சுகன்யா டியர்

வீணாவின் பிளாஷ்பேக்கை,
ஸ்ரீ எண்ணிப் பார்க்கிறாளா?
அது எப்படி?

ஸ்ரீ, ஹாஸ்டலில் இருக்கிறாளா?
தமிழ் நாட்டிலிருந்து வேலைக்கு
பெங்களூரு போனாள்=ன்னா,
ஸ்ரீயின் பெற்றோர் எங்கே இருக்காங்க?

பிரதீப் சிடுமூஞ்சியாக இருந்தால்,
இவளுக்கு என்ன?
சிரிப்பழகனாக இருந்தால் ஸ்ரீ=க்கு
என்ன வந்தது பா?

ஹாய் பானும்மா...

உங்களோட எல்லா கேள்விக்கும் அடுத்த அடுத்த பதிவில் விடை கிட்டும் பானும்மா....

கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நீங்களே தெரிஞ்சிப்பீங்க....

தேங்க் யூ சோசோசோ மச் போர் லவ்லி கமெண்ட்.....:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top