R RIYAA Well-Known Member Nov 5, 2021 #18 அடடா வாத்தி சார் நீங்க லவ் சொன்னா அவ ஏன் தனியா இருக்குறா என்ன பிரச்சனை எல்லாத்தையும் சொல்லிடப்போறா அப்பறம் அவ பிரச்சனை கஷ்டம் எல்லாத்தையும் நீங்க தீர்த்து வச்சிடலாம்... இதனால திவி வீட்லயும் உங்கள ஏத்துக்குவாங்க... Problem solved..... ஐடியா இல்லாம இருக்கீங்களே சார்
அடடா வாத்தி சார் நீங்க லவ் சொன்னா அவ ஏன் தனியா இருக்குறா என்ன பிரச்சனை எல்லாத்தையும் சொல்லிடப்போறா அப்பறம் அவ பிரச்சனை கஷ்டம் எல்லாத்தையும் நீங்க தீர்த்து வச்சிடலாம்... இதனால திவி வீட்லயும் உங்கள ஏத்துக்குவாங்க... Problem solved..... ஐடியா இல்லாம இருக்கீங்களே சார்
G Geetha sen Well-Known Member Nov 5, 2021 #20 Very interesting update. Harish ottukkola Divya romba poradanum pola.