@SrichitraThanks goms. Very interesting ud ma. நான் உங்கள் பதிலை பார்க்க வில்லை.சிறு முயற்சி தான். நீங்களே கதைக்கு ஏற்றார்போல் பெயர் வையுங்கள். ரொம்ப நன்றி மா.
மன்னிக்கவும் சிஸ்.. உங்கள் பதிலை பார்த்தேன் ஆனால் நேரமின்மை காரணமாக பதில் போடா முடியவில்லை..
நீங்க பெயர் சொல்லுங்க சிஸ்.. எந்த கதைக்கு அவை பொருந்துமோ அந்த கதையில் வைத்துக் கொள்கிறேன்
-கோம்ஸ்.