ஆமாம் ஆமாம் கேட்ப்பாங்க...கண்டிப்பா ஆட்டம் எல்லாம் முடிஞ்சு பின்னாடி இருந்து சத்தம் வரும்
அவங்க தான் சின்ன பசங்க உனக்கு என்ன அது தான் தலைல கை

ஆமாம் மித்ரா சிஸ்...அதுவும் ஜாலியா தான் இருக்குமே @kavipritha சிஸ்..