Thoorika Saravanan
Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
ஒரு சின்ன விஷயம் உங்களுக்கு சொல்லணும்னு நினைத்தேன். எனக்குப் பெரும்பாலும் பழைய பாடல்கள் அது போக 80, 90 களில் வந்த பாடல்கள் பிடிக்கும். அதன் பிறகு வந்த பாடல்கள் இசை ஆளுமை மிக்கதாக இருப்பதால் ஒரு சூழ்நிலைக்குத் தகுந்த வார்த்தைகள் என்று மனதில் தேடும் போது பெரும்பாலும் மேலே குறிப்பிட்ட பாடல்கள்தான் மனதில் வந்தன. ஆனால் நீங்கள் அனைவரும் அதை ரசித்து சிலாகித்துக் குறிப்பிட்டுச் சொல்லும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு. மனமார்ந்த நன்றிகள் ஃப்ரெண்ட்ஸ்
முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.
வாராதிருப்பானோ 21 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக
வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 21.1
வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 21.2
படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோபால்