அபர்ணாகும் ரோஹனுக்கும் இரத்த சம்பந்தம் எதுவும் இல்ல. அன்னக்கி சத்தியம் பண்ணி சொன்னேனே!Nice update
அந்த குழந்தையை வாசன் & வாசுகி தத்து எடுத்துக்கிட்டது நல்ல விஷயம்...
இந்த அம்மும்மா தான் வாசுகியோட அம்மா அபர்ணாவா இருக்குமோ?? இந்த அம்முமாவுக்கும், ரோஹன் குடும்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ???
ரோஹன் & மந்த்ரா கல்யாணம் ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லா படியா நடக்க வாழ்த்துக்கள்...
நன்றி டியர்