வாசனின் வாசுகி 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

அந்த குழந்தையை வாசன் & வாசுகி தத்து எடுத்துக்கிட்டது நல்ல விஷயம்...(y)(y)

இந்த அம்மும்மா தான் வாசுகியோட அம்மா அபர்ணாவா இருக்குமோ?? இந்த அம்முமாவுக்கும், ரோஹன் குடும்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ???:unsure::unsure:

ரோஹன் & மந்த்ரா கல்யாணம் ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லா படியா நடக்க வாழ்த்துக்கள்...
அபர்ணாகும் ரோஹனுக்கும் இரத்த சம்பந்தம் எதுவும் இல்ல. அன்னக்கி சத்தியம் பண்ணி சொன்னேனே!:D:LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன், வாசுகி குழந்தையை தத்தெடுத்துட்டாங்களா சூப்பர்(y)(y)(y). குழந்தையோட அப்பா யார்னு தெரியாதுன்னு சொன்ன மது,பணத்தை வாங்கிட்டு குழந்தையை கொடுத்திருக்காளே:mad::mad::mad:இவ எல்லாம் தாயா இருக்கவே தகுதியில்லாதவ:devilish::devilish:.

வாசன் என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே,வாசுகி கண்டதையும் நெனச்சு மனச குழப்பிட்டு கோபப்படறாo_Oo_O.வாசுகி பெண் வீடாக இருந்தாலும் நாதனுடன் அனுப்ப முடியாது என வாசன் சொன்னது சரிதான்:):):).

என்ன அம்முமா பார்த்துக்குவாங்கன்னு சொன்னதும்,அம்மா,மகன் இருவரின் முகமும் மலர காரணம் என்ன,அம்முவுக்கும், ரோஹன் குடும்பத்துக்கும் என்ன தொடர்புன்னு புரியலை:oops::oops::oops:.

மண்டபத்துக்கு வரும் அம்முவை யாராவது அடையாளம் தெரிந்து கொள்வார்களா:rolleyes::rolleyes::rolleyes:.
ரோஹனின் திருமணம் எந்த தடையும் இல்லாமல் நடக்குமா:unsure::unsure::unsure::unsure:.
கல்யாணம் நடந்திருச்சு. பிரச்சினை வராதுன்னு நினச்சா மந்த்ரா maskக கழட்டிட்டா. இனி...
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud..
Keep rocking
Waiting for the meeting of ammu & nathan...and 1 suspense of ammu & sarala...
அம்மு அண்ட் சேரலாம் நான் எந்த டயலொக்கும் எழுதவே! இல்லை.:unsure::whistle:
நாதன் அண்ட் அபர்ணா நீங்க நினைக்கிற level இருக்குமா? தெரியல lets see:)(y)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் :love::love::love:
கல்யாணம் சிறப்ப நடந்திருச்சு. ஆனா பூர்ணாஅவளா கொஞ்சம் பிரச்சினை
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top