அருமையான பதிவு மிலா
.இப்படியெல்லாமா மனுஷங்க இருக்காங்க,தன்னோட வீட்டுல ஆயிரம் பிரச்சனையை வச்சுட்டு அடுத்த வீட்டுல கண்ணை வச்சுட்டு இருக்காங்க
.
வாசுகியின் அம்மா தப்பு செஞ்சாங்களா இல்லையான்னு கூட இவங்களுக்கு தெரியாது என
நினைப்பதை பார்த்தால் ரோஹனுக்கு,வாசுகி அம்மாவை தெரிந்திருக்குமோ, ரோஹனுக்கும்,
வாசுகியின் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்
.
ரோஹன் பேசிப்பேசியே வாசனை வீடு வாங்க சம்மதிக்க வைத்ததோடு,வீட்டை வாசு,வாசுகியின் பெயருக்கு வாங்க வைத்து விட்டான்
.ரோஹன் என்ன எதிர்பார்த்து இவ்வளவும்
செய்கிறான் என்பது புரியவில்லை
.
பூர்ணா பொண்ணுக்கு நல்லா சொல்லிக் கொடுக்குறே
, நிச்சயம் ஆகறதுக்கு முன்னாடியே பொண்ணு பேர்ல வீட்ட மாத்தியிருக்கனும்னு சொல்லுது
,வாழ்ற புள்ள தாயாலே கெடறது இதுபோல உள்ளவங்களால தான்
.இது வாய அடக்கறவங்க யாரும் இல்லையா
.
ரோஹன் நல்லவனா,கெட்டவனானு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்,இதுலே ரோஹன், மந்த்ராவை கட்டுவானா,மகாலஷ்மிய கட்டுவானான்னு பீதிய கிளப்பி விடறீங்களே மிலா
.