"வம்பு நாட்டான்" அறிமுகம்

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வணக்கம் தோழமைகளே!

வழமை போல் உடல் நல குறைவால் பல கதைகள் பாதியில் நின்று விட்டது முதலில் அதற்குப் பெரிய மன்னிப்பை வேண்டுகிறேன்.பிள்ளை காவியம் தொடர முடியாத நிலையில் மூளை வேலை நிறுத்தம் செய்ய அக்கதையைத் தொடர முடியவில்லை அதனால் புதிய கதை தொடர் அத்தியாயங்களுடன் வாரம் மூன்று என்ற கணக்கில் இனி .......

"வம்பு நாட்டான்" மதுரை மண்ணைத் தீண்டி பார்த்து என்னைப் புதுப்பிக்க வழமையான குடும்பக் கதையைக் கையில் எடுத்துள்ளேன் எனது எழுத்தில் அடுத்தக் குடும்ப நாவல்............

இனி கதை மாந்தர்கள் பற்றிய சிறு பகிர்வு:

நடன தேவர் குடும்பக் கிளை

நடனதேவர் - ஆவுடையம்மாள் - செல்லம்மாள் (அக்கா, தங்கை ) தம்பதியினர்

மூத்த பெண் பிள்ளை வள்ளி - சொக்கு தம்பதியினர்
இரு பெண் பிள்ளைகள் அன்னம் சரசு

இரண்டாம் பெண் பிள்ளை குமாரி - மூக்கையன் தேவன்
ஒரே மகன் முத்தரசன்

மூன்றாம் மகன் ரசியப்பன் - சுந்தரி
இரு மகன்கள் செல்வம், அழகர்

நான்காம் மகன் சிங்கமுத்து - இளவரசி
ஒரு பெண் மதியழகி, ஓர் ஆண் ரெங்கதேவன்

ஐந்தாம் மகள் அறிவழகி - சோமதேவன்
இரு பெண் பிள்ளைகள் உவகைமலர், அகர நங்கை

ஆறாம் தவப் புதல்வன் சடையதேவன் சிங்கிள்ஸ்...... மொத்தம் உருப்படி ஆறுங்க

பேரன் பேத்தி ஒன்பது உருப்படி

கொள்ளு பேரன் .................நிலுவையில் உள்ளது எண்ணிக்கை இறைவன் கையில் பார்ப்போம்...

இக்குடும்பத்தைச் சுத்தி நடக்கும் குடும்பச் சச்சரவு அன்பு பாசம் பகை முக்கியமா களவு, காதல், ஓராண்டை, சண்டை, தானுங்க கதை என்னோட கைய புடிச்சுகிட்டு வாங்க மதுரைக்குப் போவோம்.....

முதல் அத்தியாயம் நாளை முதல்

"வம்பு நாட்டான்" சாமி இவன்
 
Last edited:

Nirmala senthilkumar

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top