Sathya Velusamy
Well-Known Member
Hope everything fine at your end....
பய புள்ளையை இவ்வளவு கெஞ்ச வைக்கறயேமா?? நல்லா வேணும் அவனுக்கு....
இவனும் இவன் அப்பாவும் அவங்களோட கனவு லட்சியம்னு அதுக்கு முக்கியத்துவம் குடுப்பாங்கலாம்.....அம்மாவும் பொண்டாட்டியும் அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு குடுத்து குடும்பத்தையும் பார்த்து, நிர்வாகத்தையும் பார்த்து, இவங்க கனவுக்கு finance ம் பண்ணணனும்.....அவங்களுக்குனு புருஷன் கிட்ட எதிர்பார்ப்பு இருக்ககூடாது.....என்ன நியாயம்டா இது....
எல்லா பிரச்சினைக்கும் காரணி உங்க அப்பா தான்.....இவ்வளவு வருஷமா உழைச்சு கொட்டுன உங்க அம்மா எதோ சொன்னாங்கன்னு, இத்தனை வருஷமா வராத ரோஷம் வந்து யாரோ தந்த பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்ததுதான்....
வேதா மேடம் நீங்க உங்க husband யும் பேசலாம்....பையன மட்டும் திட்டிட்டு புருஷனுக்கு support பண்ணறது one side ஆ இருக்கு

Last edited: