சிந்துவும் கணேஷும் பக்குவமாய் பருப்பாய் ச்சே பொறுப்பாய் பேசுவது ரொம்பவே நல்லாயிருக்கு
கணேஷ் நல்ல பையன்
சிந்து மீது ஆசிட்லாம் வீச மாட்டான்
அதானே
இவ்வளவு நாளாக கூடவே இருக்கும் வருண் குட்டிக்கு கொடுக்காமல் இப்போ வந்த பவிக்குட்டிக்கு மட்டும் இலவசமாக ரோஜாச் செடியா?
அச்சோ
பரமசிவத்துக்கு ஹார்ட் அட்டாக்கா?
இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாயில்லை, லதா டியர்
பரமசிவம் செல்லப்பா நல்லவர்
அவருக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
ஏற்கனவே இந்துஜாவால் கவலைப்படும் அகில உலகம் அகிலா செல்லப்பாவும் இல்லைன்னா இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு ரொம்பவே கஷ்டப்படுவாங்க
அதனால எதாயிருந்தாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க
இல்லாட்டி உருட்டுக்கட்டைகள் திருப்பூருக்கு உருண்டுக்கிட்டு வரும்
சொல்லிட்டேன் கபர்தார்