லயம் தேடும் தாளங்கள் - இன்ட்ரோ

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாங்க வாங்க வெல்கம் பேக்.... வாழ்த்துகள்.... சக்திவேல் ரொம்ப சாஃப்ட் nature ah இருக்கான் இவன் எப்படி ஜெயிலுக்குள்ள வந்தான்... பவி யாருடைய குழந்தை? வெற்றி என்னடா ரொம்ப கோவமா இருக்க... இந்து வாழ்க்கையில் என்ன நடந்துள்ளது? அவளுக்கும் சக்திக்கும் சம்பந்தம் இருக்கா? எபிக்காக Waiting didi...
 

Saroja

Well-Known Member
அருமையான கதையா இருக்கும்
போல
நிறைய நாள் கழிச்சு
வந்து இருக்கீங்க
வாழ்த்துக்கள் லதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top