அட அட ராதிகாவுக்கு பொன்னிற மேனியன் என்னாம்மா வக்காலத்து வாங்குறாரு
ஹா ஹா ஹா
ராஜமாதாவிடம் நீ மாமியார் கொடுமை பண்ணிடாதேன்னு சொன்னால் ராகவ்வுக்கு ராஜமாதா ராஜி செல்லம் செம பல்ப்பு கொடுக்கிறாங்க
இது உனக்கு தேவையா, ஆர் கே?
ஹா ஹா ஹா
ராதிகாவை விட்டுக் கொடுக்காமல் தில்லையிடம் பொன்னிற மேனியன்
பையன் எப்படி சமாளிக்கிறான்?
சமத்து ஆர் கே
தாயி"யின் சம்மதம்தான் முக்கியம்ன்னு தில்லை சொன்னால் கார்மேகத்தின் சம்மதம் வாங்கிட்டேன்னு சொல்லுறான்
கிறிஸ்டோபர் ஸ்மித்க்கிட்ட ஒப்பீனியன் கேட்கணும்ன்னா அதையும் செஞ்சிட்டேன்ங்கிறான்
கில்லாடிப் பயல் ராகவ்
ஆமாம் இந்திராணிப் பாட்டியின் ஓவியத்தை எதுக்கு ராகவ் போட்டோ எடுத்தான்?
வாட்டு மேட்டரு, ருத்ரா டியர்?
யாருக்கு போன் செஞ்சு அடுத்த வாரத்தில் என்ன வேணுமுன்னு ஆர் கே கேட்கிறான்?
சண்முகம் மாமாவுக்கு அடுத்த ஆப்பு ரெடியா?
ண்ணா ராகவ் கிருஷ்ணா ண்ணா
எது செய்யுறதா இருந்தாலும் கொஞ்சம் பார்த்து பதனமா பண்ணுங்க, ஆர் கே சார்
தௌசண்டுதான் இருந்தாலும் சம்மு
மாம்ஸ் உங்க மாமனாருங்கோ
ஸ்வேதா காதலிக்கப் போகும் பையனிடம் என்ன டுவிஸ்ட்டுன்னு இன்னும் நான் கண்டுபிடிக்கலை
கண்டுபிடிச்சுட்டு சீக்கிரமா வர்றேன்,
ருத்ரா டியர்