ராதையின் கண்ணன் இவன்-10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா உங்களுக்கு சொல்லும் போது தான் ராதிகா ராகவ்கும் சொல்லுவா,
சண்முகம் பேச முன்னடியே இப்படி திட்டுறீங்க, பேசுனா என்ன பண்ணுவிங்களோ, பாவம் சண்முகம்
எனக்கு சொல்லும்பொழுதுதான் ராகவ்வுக்கும் சொல்லுவாளா?
அப்போச் செரி
என்னாது?
சண்முகம் பாவமா?
இவனோட பொண்ணு ஸ்வேதா மட்டும் உசத்தி
வேற ஒருத்தர் மகளான ராதிகா மட்டும் மட்டம்ன்னு நினைக்கும் இவனா பாவம்?
 

E.Ruthra

Well-Known Member
ஆர் கே பார்ட் டைம் வேலை பார்க்கும் கம்பெனி ராகவ்வின் சொந்தக் கம்பெனிதானே
ராதிகாவைப் போலவே ராகவ் கிருஷ்ணாவும் நல்ல பண வசதியானவன்னு கிறிஸ் தெரிஞ்சுக்குவாரோ?
அக்கா இப்படி எல்லாம் கேட்க கூடாது மீ பாவம்:censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top