ராதையின் கண்ணன் இவன்-10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆர் கே பார்ட் டைம் வேலை பார்க்கும் கம்பெனி ராகவ்வின் சொந்தக் கம்பெனிதானே
ராதிகாவைப் போலவே ராகவ் கிருஷ்ணாவும் நல்ல பண வசதியானவன்னு கிறிஸ் தெரிஞ்சுக்குவாரோ?
 

E.Ruthra

Well-Known Member
இதெல்லாம் செல்லாது செல்லாது,
ருத்ரா மேடம்
கிறிஸ் யாருன்னு அவிங்க ரெண்டு
பேருக்கு முட்டும் தெரிஞ்சா போதுமா?
எங்களுக்கும் தெரியத் தாவல
அதனால டுடே நோ லீவு, ருத்ரா டியர்

இவன் பொண்ணு ஸ்வேதா பெரிய
பேரழகி கிளியோபாட்ரா
அவ இஷ்டப்பட்டா அப்பன் நீயி
நடத்துவியா?
யோவ் சண்முகம்
உன்னைய மாதிரிதானே தன் பொண்ணு நினைச்சதை நடத்தணும்னு அவர் இருந்திருந்தால் ராதிகாவின் அப்பாவும் நினைப்பாரு?

என்னதான் உனக்கு உறுத்து உறுத்துன்னு உறுத்தினாலும் என்னதான் நீ பேச்சு வார்த்தை நடத்தினாலும் அவனோட கார்மேகத்தைத் தவிர வேற எவளையும் ராகவன் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்
போ போயி எங்கேயாவது போய்
முட்டிக்கோ சண்முகம்
வந்துட்டான் பெருசா வளமை பேச
அக்கா உங்களுக்கு சொல்லும் போது தான் ராதிகா ராகவ்கும் சொல்லுவா,
சண்முகம் பேச முன்னடியே இப்படி திட்டுறீங்க, பேசுனா என்ன பண்ணுவிங்களோ, பாவம் சண்முகம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top