ராகங்களில் அவன் மோகனம்-14

Advertisement

E.Ruthra

Well-Known Member
:D:p:D
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்

அடேய் முற்றின இளஇளஇளவளவா
யாழினிப் பிள்ளையை ரொம்பவும்தான் படுத்துறேடா
இருடா இரு
அவள் உன்னை வைச்சு செய்யப் போறாள் பாரு
மிக்க நன்றி பானுமா :D:D:D
அப்படியா சொல்லறீங்க பானுமா :unsure::unsure::unsure:
எனக்கு என்னமோ கடைசி வரைக்கும் இளா தான் யாழினியை வச்சி செய்வான்னு பட்சிசொல்லுதே;););)
 

E.Ruthra

Well-Known Member
:love::love::love:

ஆமாம்! ரெண்டு எபிசோடுக்கு முன்னாடிதானே ஹேர் கட் பண்ணா... :rolleyes::rolleyes: அப்புறம் எப்படி நீண்ட கூந்தல்??? :unsure::unsure::unsure:

அப்ப நீங்க கதையை சரியா பாலோ பண்ணல :(:(:(

நுனியில் கட் பண்ணாங்கனு தானே சொன்னேன் அக்கா ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top