Mrs.Gnanasekar
Well-Known Member
Yes, yenakkum. So naanu comments mattum parthutu porenகாயத்ரி ராகவ் இரண்டு பேரும் அண்ணன் தங்கை மாதிரி ரிலேஷனா ....
வைஷு ராகவ் தான் ஜோடியா.....
காயத்ரி கிடைச்சுட்டாளா .......
அந்த குடிகாரனுங்க எதுவும் காயத்ரி கிட்ட தப்பா நடந்துருப்பாங்களோ ஏன்னா கதையோட டைட்டில் பார்த்தால் அப்படி தான் தோணுது ......