அடப்பாவி ராரா ராஆஆஆஆகவ்
மகேந்திரா?
நீ இம்புட்டு பெரிய வில்லனா?
ஏனோ தெரியலை, குந்தவி டியர்
உன்னை First அறிமுகப்படுத்தும்
பொழுது வால்டர் வெற்றிவேல்
படம்-தான் எனக்கு ஞாபத்துக்கு
வந்ததுடா, ராகவ் தம்பி
அந்தப்படத்தில் வரும்
சத்யராஜ்ஜின் தம்பி போல
உன்னை நினைக்கத்
தோணியது
நீயும் அதேபோலத்தான்
இருக்கிறாய், ராகவ்
குழந்தை ப்ரணவ் கூட,
இவனைப் பத்தித் தெரிந்து
கொண்டுதான் ராகவ்வின்
அருகில் வரலையோ,
குந்தவி டியர்?
ஊமை ஊரைக் கெடுக்கும்
அமைதியாக இருக்கிறவனை
நம்பக்கூடாது-ங்கிறது
சரியாய்த்தான் இருக்குப்பா
ராகவ்வின் மனைவி எங்கே?
உயிருடன் இருக்கிறாளா?
இல்லை, இவனின் கொடுமை
தாங்க முடியாமல் இறந்து
விட்டாளா?