மௌனமாய் எரிகிறேன் 06

Advertisement

Novel-reader

Well-Known Member
தேவசேனா rocks!!!
அவ சேஷாகிட்ட பேசினதெல்லாம் super தான்.

சேஷாவிடம் மர்ம புன்னகையா - ஷேஷா character-லயும் ஏதும் மர்மம் ஒளிஞ்சுருக்கோ?
 

Saroja

Well-Known Member
நாடகம் நடத்திட்டு
இருக்கானோ இந்த சேஷா.
 

sangeetha Chelvam

Well-Known Member
மெளனம் ஆத்திரம், ஏமாற்றம், வலி, அனைத்திற்குமான ஒரு திரை . அருமையான விளக்கம்
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்த புன்னகைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top