Mathykarthy
Well-Known Member
பரங்கிமலை அசத்துறான்.... சண்டை போட்டுக்கிட்டே லவ் பண்றதை இவன்கிட்ட தான் கத்துக்கணும்....
உங்களுடைய social responsibility கண்டு வியக்கறன் SisRendu Peru mattum parkkara madhiri nna veetula home theater..lla parthirukkalame. Theater lla EB bill yevulo aagum
Athe change thaan nanum mean panren sis
அவன் மாறுறான் மாறலை..... அது பிரச்சனை இல்லை.
நீங்க தடால் ன்னு கவுந்துடுவீங்க அவனை பார்த்து.
நான் எல்லாம் இந்த பரங்கிமலைக்கு போர்க்கொடி தான் தூக்குவேன். இவன் எப்போ தன்னோட attitude change பண்ணி பிருந்தாக்கு டென்ஷன் கொடுக்காமல் இருக்கானோ....... அப்போ பார்த்துக்கலாம்