மூடி வைத்த மனம் திறந்ததே 8

Advertisement

Jafar ali

Well-Known Member
சராசரி இந்திய மணமக்கள் இவர்கள் உப்பு சப்பு இல்லா வாழ்க்கை???ஈஸ்வர்&பாவனி வாழ்க்கையை வண்ணமயமாக வாழ முயற்சி செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகளுக்கு கூட இடம் இல்லை அதே மாதிரி உங்கள் குழந்தைகள் வாழ்வில் உங்களுக்கும் இடமில்லை (பி/கு) (இடம்- தலையீடு)
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
மணமுடித்தும் இரு மனங்கள்
மனதை திறந்து பேசாமல்
மனதிலே குழப்பமா இருந்தாலும்
மறந்தும் காதலை சொல்லாமல்
மறுக்காமல் இணைந்து சென்றாலும்
மனம் ஒன்றிய வாழ்வா இது????
மனது எதை எதிர்பார்க்கிறது???
மனைவியாக யோசிக்கும் பாவனி......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top