அது வெள்ளிக்கிழமை தெரியும்.இப்ப சுதர்ஷன் கிட்ட சஹானா கொடுத்த ஐடியாவை அப்படியே மீனாட்சி கேட்டா போதும், தனக்கு வாய்த்த மருமகளே மிகவும் சிறந்தவள் என்று ரேகாவை புகழறாங்களோ இல்லையோ சஹானாகிட்ட இருந்து தப்பிச்ச நிம்மதில ரேகாவை அதிகாரம் பண்ணுவதை கொஞ்சம் குறைச்சுப்பாங்க. அதுக்கு மேல ரேகா சாமர்த்தியம்.
அது யாரு phone-க்கு அந்த பக்கம்?
Flashback bits and pieces only... Maybe towards the end கொஞ்சம் detail வரலாம்....ரேகாவோட பயத்தப் போக்க வேண்டியது வருண் தான். அம்மாவ இப்டி பேச விட்ருக்கவும் வேணாம், ரேகாகிட்ட மாட்டிக்கவும் வேணாம்..
இந்த சுதர்சன் எப்பவும் ரேகாக்காகன்னு பேசி சஹானாவ insult பன்றது அவன் புரிஞ்சிகிட்டாலும், அவன மீறி வருதுன்னாலும் சஹானா school daysல செஞ்சதுக்கு பதிலடின்னாலும் எனக்கு தப்பா தான்பா படுது.. அதனால சட்டுனு flashbackஅ சொல்லிடுங்களேன்.
Phoneல பேசினவங்க வந்து
சுதிர் & சஹானா marriage னு பேசறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க sis.
பழைய பகையை மறக்க முடியுமா?சனாவுடன் தோழியாகிடு ரேக் செமையா டிப்ஸ் கொடுகுறா.சுதர்சன் தூது போனிய இதோ சன்முகதுக்கு இஷ்கு இஸ்கா கேட்குது. பத்த வசிடியே பரட்டை.
MaybeVery nice update sudhir sahana pairing ah?