amuthasakthi
Well-Known Member
சஹாவ கட்டிபிடிச்சு நின்னத பார்த்த பிறகு அவன் மேல லவ்வே வந்திருக்க கூடாதுகாதலிச்சு கல்யாணம் ஆனப்போ அவ இல்லை, இப்ப வந்துட்டா, வருண் மனசு மாறிடுமோன்னு பயம்
சஹாவ கட்டிபிடிச்சு நின்னத பார்த்த பிறகு அவன் மேல லவ்வே வந்திருக்க கூடாதுகாதலிச்சு கல்யாணம் ஆனப்போ அவ இல்லை, இப்ப வந்துட்டா, வருண் மனசு மாறிடுமோன்னு பயம்
நல்லவனா இருக்கறது ரொம்ப கஷ்டமப்பாVarun Amma friend wife nu all side facing problems. Paavam daa née. Sudarshan bulb vaanga vegamaa kilambi vanthu irukaaru pola.
இப்படி ஒரு scene வெச்சு கடைசியில serial-ல காட்டுற மாதிரியே அதை ரேகாவோட nightmare -ன்னு சொல்லி எங்களுக்கு bulb கொடுப்பீங்கதானே?இருக்குமோ?
சஹானா வெளிப்பாடு அகம்பாவம்.. வருண் வெளிப்பாடு ஐயோ பாவம்... ரேகா வெளிப்பாடு வெத்து பாவம்... சுதிர் வெளிப்பாடு அவன் மனோபாவம்... நாங்க எல்லாம் பாவமோ பாவம்....ஹெலோ ஃப்ரெண்ட்ஸ்,
அடுத்த பதிவு இதோ . யார் பாவம், யார் பாவமில்லைன்னு மீண்டும் ஒரு முறை செக் பண்ணிக்கோங்க
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾? à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 3.1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾? à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 3.2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன் ! மீண்டும் வெள்ளியன்று சந்திப்போம்
அன்புடன்
ராகவி