முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

Hema Guru

Well-Known Member
சஹி மேல என்ன ஒரு நம்பிக்கை:ROFLMAO::ROFLMAO:
அது உன் மேல இருக்கற நம்பிக்கை செல்லம்... வெள்ளி தான் வருவேன் சொல்லிட்டு இப்போ என்ன chat? இந்த நேரத்துக்கு 2 epi போடலாம் :LOL: :ROFLMAO::LOL::mad:
 

ManjuMohan

Well-Known Member
More than 10 years அவன் பெண்டாட்டி, குடும்பன்னு மட்டுமே இருந்துட்டான். திடீர்னு தங்கச்சி வந்து குதிச்சா பாசம் வந்துடுமா? 10 வருஷம் இவன் காப்பாத்தி வெச்ச சொத்தை தூக்கி குடுத்துடணுமா? That is his stand point.
Especially when she does not regret her activities. இதுதான் அவன் எண்ணும். முழுசா தப்புன்னும் சொல்ல முடியாதே?
Correct Ji.. idhuku than ipdi eduthu Sola oru al in al azhagu rani venumgrathu
 

rakavi

Well-Known Member
அது உன் மேல இருக்கற நம்பிக்கை செல்லம்... வெள்ளி தான் வருவேன் சொல்லிட்டு இப்போ என்ன chat? இந்த நேரத்துக்கு 2 epi போடலாம் :LOL: :ROFLMAO::LOL::mad:
Commentskku பதில் போடலைன்னா அதுக்கும் கேள்வி வருமே :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
1st part சஹானா score பண்ணினா, 2nd part- ல கமலம் பாட்டி அவளை விட தூக்கலா score பண்ணிட்டாங்க.
படிக்க படிக்க சிரிப்பும் மகிழ்ச்சியுமா இருந்தது.

தம்பி சுதிரு, இந்த ரெண்டு super women-கள் கூட travel பண்ணப்போற நீ. So ரொம்ப கவனமா இருப்பா. Total surrender mode போயிடு அப்ப தான் நீ carefree-ஆ life-ஐ enjoy பண்ணலாம்.

இப்ப சஹானா அவளாவே கம்பி நீட்டிட்டாளா இல்லை kidnap-ஆ?

Kidnap என்றால் யாரா இருக்கும்?
அந்தப் பிள்ளை தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான். இவங்க இரண்டு பேரும் தான் அவனை போட்டு படுத்தறாங்க :ROFLMAO:
 

Mathykarthy

Well-Known Member
சூப்பர் பாட்டி.... குருவை நல்லா சிக்க வச்சாங்க.... அவனும் அவன் பொண்டாட்டியும் மொத்தமா அத்தனை சொத்தையும் சுருட்டிட்டாங்க இப்போ அவ அம்மாவோட இடம், நகையை குடுக்க கூட மனசு வரலை....
பாட்டி குரு பொண்டாட்டியையும் விடாதீங்க.... சஹானா இந்த நிலைக்கு அவ தான் முக்கிய காரணமே.....

சஹாக்கு என்ன ஆச்சு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top