முள்வேலியா? முல்லைப்பூவா? - 20

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி...கொஞ்சம் டிலே...சாரி:p



உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்:love:

அன்புடன்
ராகவி
 

Sathya Velusamy

Well-Known Member
Ji இந்த கௌரவ பழி வாங்கறத ரொம்ப simple ஆ சொல்லி எங்க enjoyment அ குறைச்சிட்டீங்க :( :( :(

தர்சு செமயா score பண்றான்.....சனாவ super ஆ handle பண்றான்....

நிஜ கல்யாணம்னு மனசுல நிக்க ஆரம்பிச்சாச்சு....

Conversations ரொம்ப அழகாக எடுத்துட்டு போயிருக்கறீங்க கவி....nice
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
தன் "முள்ளை" எல்லாம் உதிர்திட்டு , சந்தன " முல்லை"யா சஹானாவை மாற்ற போறார் சுதர்சன் (y) :love: :love: :love:

தேவையில்லாத தப்பை செய்யவும்...
அதற்கான தண்டனையை
அனுபவிப்பதும்....
அசாத்திய மன உறுதி வேணும் , அது சனாக்கு இருக்கு....
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி...கொஞ்சம் டிலே...சாரி:p



உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்:love:

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

Jilluu

Well-Known Member
❤️❤️❤️

சூப்பர். சஹாக்குள்ள இருக்கற நேர்மையான குட்டி பொண்ணு ரொம்ப அழகு. தர்ஷு இப்போலாம் தான் ஹீரோ மெட்டீரியல் மாதிரி தெரியறார். என்ன செய்ய சஹா தான 007 வேலை பார்த்தா. அவரே சொன்ன மாதிரி பர்ஃபார்மென்ஸ்கான மொத்த ஸ்கோப்பும் சஹாக்கு தான இருந்தது. ஆனா ஆளு இப்ப சஹாவையே சுத்தல்ல விடறாப்புடி தெரியுதே.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top