ஏன் மும்பைக்கு போனான்றது வருணோட பேசும் போது வருமே.
குரு wife பண்ணது இல்லை... அவளோட எதிர்வினை... People she expected to support her ( bro and dad) sided with the new comer. அந்த கோவம் வெடிக்குது. She did not want to hurt Varun and others around her. She is still a teen facing an emotionally unsteady situation.
குரு wife did not physically torture or abuse her. She wanted to take control of the house and boss over her younger நாத்தனார். Ego clash.
அண்ணிக்கு அடங்கிப் போயிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது. நேரம் வரும்போது வருணை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை சாதாரணமா போயிருக்கும்.
சீதா ராமன் தடுத்தும் மானை துரத்த அனுப்பி, லட்சுமணன் பேச்சை கேட்காம அவனையும் அனுப்பி, அவன் கிழித்த கோட்டையும் தாண்டியதில் அவளுக்கு பிரச்சனை வந்தது. இல்லைன்னா அவ பாட்டு அமைதியா புருஷனோட கழித்திருக்கலாம்.