முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
என்ன சொல்ல! வாழ்க்கைல சில விஷயங்களை எப்பவுமே டேக் இட் ஈஸியா எடுத்துட்டு போக முடியாது, கூடாது. ஒருவேளை ராம்ப் சான்ஸ் கிடைச்சுருந்தா எப்படி மாறியிருக்கும் சஹா லைஃப்? தெரியலை. தோத்து போனத ஒத்துக்க முடியாம ஒரு தப்பான முடிவு எடுத்ததுனால தான் எல்லாத்தையும் ஃப்ரான்க்கா ஒத்துக்க கட்ஸ் வந்துருக்கோ? தர்ஷுக்கு சல்யூட். சஹாவ பரிதாபமாக பார்க்காம இருக்கற படி கம்ஃபோர்ட் கொடுக்கறது சூப்பர். என்ன கொழுப்பு இந்த கௌரவ், ப்ரவீன்க்கு. சரியான தண்டனை.
 
Last edited:

Durga Elango

Well-Known Member
Nice update therinthae poi irukka sana enna panna unnai Praveen pannuthu thappu but ne poi nikavum than avan pali theethan thappa yosichu chance kku periya velai kuduthu irukka
 
Last edited:

Saroja

Well-Known Member
புத்திசாலி அவளுக்கும்
சரிக்கிவிட்டது விதி பாவம்

நல்லா வேணும் கௌரவ் நாதாரிக்கு
அந்த பிரவீன் நாய்க்கு
ஏதாவது செய்யனுமே
 
priya raghavan

Well-Known Member
மிக மிக மிக கனமான பதிவு...கண்கள் கலங்கின....சுதர்சன் என்ற மனிதன் அவளின் கடந்த காலத்தை மறக்கச் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருக்கிறான்
 
Surya Palanivel

Well-Known Member
Dark side of modeling industry.

சஹானா சறுக்கிட்டா..
ஒருவேளை வாய்ப்பு கிடைச்சிருந்தா அவன எதுவும் செய்யாம விட்ருப்பாளா.. ஏத்துக்க முடியல.

பிரவீனுக்கான தண்டனைனு கொடுத்ததுல எந்த பரிதாபமும் பாவ புண்ணியம் னு பார்க்கத்தோணல..

அப்ப அந்த கௌரவ்வ அவன் wifeட்ட போட்டுக்கொடுத்துட்டு வந்துட்டாளா..

சுதிர் விட மாட்டான்... நல்ல companionஆ இருப்பான்.
 
rakavi

Well-Known Member
❤️❤️❤️

அந்த மாடலிங் ஏஜென்ட் பேரு பிரவீன் ஆ? கௌரவ் ஆ? அந்த ஃபினன்சியர் பேரு கெளரவ் ஆ? பிரவீன் ஆ? அவளை நாசம் பண்ணினது யாரு? பிரவீன் or கௌரவ்? அவ பேதி மாத்திரை கலக்கி கொடுத்தது கெளரவுக்கா? பிரவீனுக்கா? நிறைய இடத்துல ரெண்டு பேரோட பேரும் மாறி மாறி வருதே? ஒரே குழப்பமா இருக்கே...

View attachment 12429
ஏஜென்ட் பிரவீன், பைனான்சியர் கௌரவ்.
Last line I noticed...will fix, but other places I thought was right... I will recheck Sindhu.
 
rakavi

Well-Known Member
Dark side of modeling industry.

சஹானா சறுக்கிட்டா..
ஒருவேளை வாய்ப்பு கிடைச்சிருந்தா அவன எதுவும் செய்யாம விட்ருப்பாளா.. ஏத்துக்க முடியல.

பிரவீனுக்கான தண்டனைனு கொடுத்ததுல எந்த பரிதாபமும் பாவ புண்ணியம் னு பார்க்கத்தோணல..

அப்ப அந்த கௌரவ்வ அவன் wifeட்ட போட்டுக்கொடுத்துட்டு வந்துட்டாளா..

சுதிர் விட மாட்டான்... நல்ல companionஆ இருப்பான்.
அவனை ஒன்னும் செய்திருக்க மாட்டா... But அவளால அந்த opportunity முழு மனசோட கொண்டாட முடிஞ்சிருக்காது.
 
rakavi

Well-Known Member
❤️❤️❤️
என்ன சொல்ல! வாழ்க்கைல சில விஷயங்களை எப்பவுமே டேக் இட் ஈஸியா எடுத்துட்டு போக முடியாது, கூடாது. ஒருவேளை ராம்ப் சான்ஸ் கிடைச்சுருந்தா எப்படி மாறியிருக்கும் சஹா லைஃப்? தெரியலை. தோத்து போனத ஒத்துக்க முடியாம ஒரு தப்பான முடிவு எடுத்ததுனால தான் எல்லாத்தையும் ஃப்ரான்க்கா ஒத்துக்க கட்ஸ் வந்துருக்கோ? தர்ஷுக்கு சல்யூட். சஹாவ பரிதாபமாக பார்க்காம இருக்கற படி கம்ஃபோர்ட் கொடுக்கறது சூப்பர். என்ன கொழுப்பு இந்த கௌரவ், ப்ரவீன்க்கு. சரியான தண்டனை.
ராம்ப் ஏறுறவங்க அத்தனை பேருமா டாப் மாடல் ஆகறாங்க?

She may or may not have made it to the bigger league...but she will always regret for the adjustment made that gave her the opportunity.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top