மாயவனின் அணங்கிவள் -32

Advertisement

Priyamehan

Well-Known Member
அருவியும் ரித்துவும் கல்லூரி சென்று விட... அதன்பின் தான் வேந்தன் வீட்டிற்கு வந்தான்.

அருவி பேசியதில் அவள் மீது பயங்கர கோவத்தில் இருந்தான். இதற்கு முன்பு தெரியாமல் ஏதாவது தப்பு செய்திருக்கலாம் அதற்காக தான் அனைவரின் முன் அருவி அவனை அவமானப் படுத்துவது போல் பேசியதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் செய்த தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

இப்போது அப்படி இல்லை நன்கு யோசித்து முடிவு செய்து தான் நிரு ரித்துவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தான்...

அதை அருவிடமும் மேலோட்டமாக சொல்லி புரிய வைக்க முயற்சியும் செய்தான் ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் அருவி பேசிய "சைக்கோ... உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை" என்ற வார்த்தைகள் அனைத்தும் வேந்தனின் மனதை வெகுவாக காயப்படுத்திருக்க அவள் முன் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்துவிட்டான்.

இருவரும் விடுதி வந்ததும் முதல் வேலையாக சரவணனை தான் சென்று பார்த்தனர்.

"ஏண்டா அவ போன் பண்ணும் போது எடுக்கவே இல்ல.. நான் கூட ரெண்டு டைம் கூப்பிட்டேனே...ஏன் எடுக்கல?" என்று அருவி கேக்க...

"என்னோட போனை அப்பா வாங்கிட்டார் நான் இனிதான் ஒரு போன் வாங்கணும்" என்றான்.

"அவர் எதுக்கு வாங்குனார்..?"

"அவரோட நம்பர் எஸ்பீரியாகிடுச்சி... அதை ரெனிவல் பண்ணி தரமாட்டேன்னு கம்பெனிக்காரன் சொல்லிட்டான்.. அதனால தான் என்னோட நம்பரை கொடுத்துட்டேன்... எனக்குன்னு புதுசா ஒரு நம்பர் வாங்கணும்" என்று காரணம் சொல்ல வேண்டுமே என்று சொன்னான் சரவணன்.

"புதுசா வாங்கற நம்பரை அவர்கிட்ட குடுக்க வேண்டியது தானே...உன்னோட நம்பரை தான் எல்லா ஐடி புரூப்புக்கும் குடுத்துருப்ப...அதை எதுக்கு குடுத்த...?"

"ஆமா...ஆனா அவர் கேக்கும் போது என்னால எப்படி கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியும்.?"

"அதை விடு அவர்கிட்ட போனை குடுக்கும் போதாவது என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.." என்று ரித்து இடைப் புகுந்து கேக்க..

"சொல்லிருக்கலாம்... அப்போ இருந்த சூழ்நிலையில சொல்ல முடியல" என்று சரவணனின் வார்த்தைகள் ஏனோ தானோ என்று வருவது போல் இருந்தது அருவிக்கு..

அருவிக்கு புரிந்ததுக் கூட ரித்துவிற்கு புரியவில்லை..

"சரி நீங்க ரெண்டுபேரும் பேசுங்க நான் கிளம்பறேன்" என்று அருவி நாசுக்காக அங்கிருந்து கிளம்ப பார்க்க.

சரவணனும் "எனக்கும் லேப்ல வேலை இருக்கு அரு.. நானும் கிளம்பறேன்" என்றான்..

"என்னமோ பண்ணு" என்று அருவி சென்று விட்டாள்.

"நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்லவே இல்ல சரண்"

"அப்போ சீக்கிரம் சொல்லு ரித்து எனக்கு வேலை இருக்கு"

"எல்லோருக்கும் தான் சரண் வேலை இருக்கும், நீ இப்படி பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு....வீட்டுல எவ்வளவு பிரச்சனை தெரியுமா?"

"என்ன வேற எப்படி பேச சொல்ற..உங்க குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஆகாது தான், அதுக்காக உங்க அண்ணா எங்க அப்பாவுக்கு பிரச்சனை குடுக்கறது சரியில்ல ரித்து... ஏற்கனவே நான் செம கோவத்துல இருக்கேன்... நீயும் ஏதாவது பேசி பிரச்சனையை பெருசு பண்ணாத.."

"வேந்தன் அண்ணா என்ன பண்ணாங்க...?"

"நான் உன்னைய லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் எங்க அப்பாவை அடிக்க ஆள் அனுப்பிருக்கார் உங்க அண்ணா, நேத்து நைட் அடிப்பட்ட காலோட எங்கப்பா நடக்க முடியாம நடந்து வந்ததைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்ட இருந்தது தெரியுமா...? இப்போவும் சொல்றேன் நான் உன்னைய லவ் பண்றேன்னு தான் அதுக்காக எங்க அப்பாவை கொன்னுட்டு தான் உன் கழுத்துல தாலி கட்டணும்னா அது முடியாது ரித்து..."

"எங்க அண்ணா நீ சொல்றமாதிரி ஷீப்பா நடத்துக்க மாட்டாங்க சரண். தெரியாம பேசாத.. கொல்லனும்னு நினைச்சிருந்தா எப்போவே பண்ணிருப்பாங்க இப்போதான் பண்ணனும்னு என்ன இருக்கு..?"

"ஐயோ உங்க அண்ணனோட கண்ணியத்தை தான் நேத்து நேர்லையே பார்த்தேனே பேசாம போடி..."

"இதுலாம் நடக்கும்னு தெரிஞ்சி தானே என்னைய லவ் பண்ண சரண் இப்போ இப்படி பேசுனா எப்படி...?"

"அதுக்குன்னு எங்க அப்பாவை தூக்கி குடுத்துட்டு உன்னைய கூட்டிட்டு வர முடியுமா...?"

"சரி நான் அப்பாகிட்ட பேசறேன் அரு பேசும் போதே சம்மதம் சொன்னவர் எனக்கும் அதை தான் பண்ணுவாரு... நீ உங்கப்பாகிட்ட பேசு ரெண்டு வீடும் சம்மதம் சொன்னதும் கல்யாணம் பண்ணிக்கலாம்."

"எங்கப்பா சம்மதம் சொல்றது கஷ்டம்.."

"அதுக்காக பேசாம இருக்க முடியாது சரண், நீ பேசிட்டு சொல்லு" என்று எழுந்துக் கொண்டவளை எப்போதும் காதலுடன் பார்க்கும் கண்கள் இன்று கோபத்துடன் பார்த்தது.

ஒரு வாரம் எந்த வித பிரச்சனையும் இன்றி சென்றது. அருவி ரித்து இருவருக்கும் குடும்பமே மாறி மாறி போன் செய்து பேசினர்.அவர்கள் பேசும் போது அதில் நான்கு வார்த்தையாவது வேந்தனை பற்றி கண்டிப்பாக இருந்து விடும்...

வேந்தன் இதை எதையும் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டான்.

எப்போதும் போல் அருவியுடன் கனவில் அவர்களுக்கு என்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு அதில் வாழப் பழகியவனுக்கு அங்கும் கூட அருவி பேசிய வார்த்தைகள் கண் முன் வந்து இம்சை செய்தது.

தேர்வு முடியும் நேரம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் அழைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர்.

ரித்து அவளுடைய வகுப்பிற்கு சென்று விட அருவிக்கு இனி வயலில் எப்படி வேலை செய்வது என்று சில செய்முறை வகுப்பு மட்டும் தான் இருக்கிறது என்பதால் கல்லூரிக்கு பின்னால் இருந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றனர்.

"எல்லோரும் வயல்ல இறங்கி மஞ்சள் வெட்டுங்க. .ஆளுக்கு கால் கிலோவாது மஞ்சள் எடுத்துட்டு வரணும், காடு தண்ணி விடாம தான் இருக்கு அதுல தான் எடுக்கணும்" என்று சொல்லிவிட்டு ஆசிரியர் அங்கிருந்து சென்று விட... இதுவரை யாரும் மஞ்சள் வெட்டியதில்லை... விவசாயத்திற்கு படிக்கிறார்கள் என்று தான் பெயர் ஆனால் ஒரு புல்லைக் கூட புடுங்க தெரியாதவர்கள் தான் .

இதற்கு முன் இளங்கலை படித்த நான்கு வருடமும் ஆசிரியரை ஏமாற்றிக் கொண்டு ஒன்றும் செய்ய தெரியாமல் ஒப்பேத்தி முடித்து விட்டனர்.

இந்த வருடத்தில் ஒரே ஒரு முறை வயல் பக்கம் வந்திருக்கின்றன அவ்வளவு தான்... ஏதோ நாங்களும் படிக்கிறோம் என்று கல்லூரிக்கு வந்துக் கொண்டிருக்கும் கூட்டங்கள்...

"என்னடி பொசுக்குன்னு மஞ்சளை எடு பச்சையை எடுன்னு காட்டுல கொண்டு வந்து விட்டுட்டாங்க. "

"என்ன உரம் போட்டா செடி வளரும்னு தெரிஞ்சா மட்டும் பத்தாதுடி அதை எப்படி நடணும் எப்படி வெட்டணுன்னும் தெரியணும்? எப்ப செய்ய சொன்னாலும் பாயிண்ட் வரட்டும் பேசறோம்னு சொல்ற மாதிரி ப்ராஜெக்ட் வரட்டும் செய்யறோம்னு ஓபி அடிச்சிட்டு சுத்துனோம்ல அதுக்குலாம் வெச்சாங்க பாரு ஆப்பு, செய்ங்க" என்று அருவி தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு அவளும் வேலை செய்ய ஆரம்பித்தாள்.அவள் மனமோ 'இதையெல்லாம் யாரு பேசறதுன்னு விவஸ்தை இல்லை... வேந்தன் சொன்னப்ப அவன்கிட்ட என்ன வாய் பேசுன இப்போ எப்படி பேசற...? ' என்று கேள்வி கேட்டது.

ஒவ்வொருவருக்கும் இடையே இருபது அடி தூரம் இருந்தது

ஏற்கனவே வயலில் வேலை செய்த அனுபவமும் கடைசியாக வரும் போது மஞ்சள் வெட்டிவதை மாறன் சொல்லிக் கொடுத்து அவளை செய்ய சொன்னதாலும் இன்று அருவிக்கு சுலபமாக வேலை முடிந்து முதல் ஆளாக அவளது மஞ்சளை ஆசிரியரிடம் சமர்ப்பித்துவிட்டாள்.

வெகுநேரம் ஆகியும் தோழிகள் வராததால் ஆசிரியர் அனைவரையும் வருமாறு அழைக்க ... யார் கையிலையும் மஞ்சள் இல்லை...

"என்ன பண்ணீங்க இவ்வளவு நேரம்...?"

"மேம் அது வரவே மாட்டிங்குது..தண்ணி விட்டு ரொம்ப நாள் ஆகுது போல காடு இறுகி கிடக்குது... வெட்டவே முடியல"

"அதுவா வந்து உங்க கையில உக்காருமா...?நீங்க தான் வெட்டி எடுக்கணும் இதுக் கூட தெரியாம நீங்க என்ன அகிரிக்கு படிக்கறிங்க...? வேஸ்ட் பெல்லொஸ்... ஒன்னுத்துக்கும் உதவ மாட்டீங்க... தெண்டங்க...
மத்ததுக்குலாம் பாரு முதல் ஆளா வந்து நிப்பிங்க..
இதுல ஏற்கனவே ஐஞ்சு வருஷம் படிச்சி கிழிச்சிட்டீங்க" என்று ஏக போக பேச்சுகளை வாங்கிக் கட்ட, அதில் அருவி மட்டும் விதி விலக்காகி தனியாக நின்றாள். மேலும் அவளை எடுக்காட்டாக சொல்லி வேறு மாணவ மாணவிகளை திட்டினார் ஆசிரியர்.

ஒருபக்கம் பெருமையாக இருந்தது அருவிக்கு. இன்னொரு பக்கம் "ஹப்பா நம்ம இந்த திட்டுல இருந்து தப்பிச்சிட்டோம்" என்று சந்தோசமாகவும் இருக்க...

அவள் மனமோ "இதுக்குலாம் காரணம் வேந்தன் தான்... அவன் மட்டும் உன்னைய வேலையை கத்துக்க சொல்லி வயலுக்கு அனுப்பலைன்னா இன்னிக்கு நீயும் திட்டு வாங்கிட்டு தான் நின்னுருப்ப... பத்து பேருக்கு முன்னாடி கெத்தா நின்னுருக்க மாட்ட... படிச்சா மட்டும் போதாது... படிப்புக்கு தகுந்த வேலையை செய்ய தெரிஞ்சிருக்கணும் இதை வேந்தன் சொல்லும் போது அவன் உன்னைய வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றான்னு என்னமா பேசுன...?"என்று வேந்தனின் புகழ் பாட அருவியும் அதை ஏற்றுக்கொண்டாள்.

வேந்தன் அன்று சொல்லும் போது திமிராகவும்,தன்னை வேலைக்காரிப் போல் ட்ரீட் செய்வதாகவும் நினைத்தவள் இன்று அதுவே தன் நல்லதுக்கு தான் சொல்லிருக்கிறான் என்று புரியவும்... வேந்தனை இப்போது தான் சரியாக கணிக்க ஆரம்பித்திருப்பதாக நினைத்தாள்.

இந்த இரண்டு வாரமாக வேந்தன் நினைவு தான் அவ்வவ்வப் போது வந்து போகிறது..அப்படி வரும் போதெல்லாம் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே சேர்ந்து வர... அதை உணரும் நிலையில் தான் அருவி இல்லை.

அன்று தான் தேர்விற்கு கடைசி நாள் என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்ததும் சந்தோசமாக புத்தகத்தை தூக்கி வீசிக் கொண்டும் பேனா மையை அனைவரின் மீதும் அடித்து சிறுப்பிள்ளைகள் போல் விளையாண்டுக் கொண்டும் இருந்தனர்.

ஜீவா என்றவன் சிவப்பு மையை பாட்டிலுடன் எடுத்துச் சென்றவன் அருவியின் முதுகுக்கு பின் நின்று அவளுக்கே தெரியாமல் மையை கொட்டிவிட்டான் அதை அருவியும் கவனிக்கவில்லை.மை அருவின் பின்புறம் முழுவதும் பரவி பார்க்க மாதவிலக்கு ஆனது போல் இருந்தது

"எதுக்குடா அவ மேல சிவப்பு இங்கை கொட்டுன.. பார்க்கவே அசிங்கமா இருக்கு..?"

"அசிங்கமா இருக்கனும்னு தான் கொட்டுனேன்.. இவதான் பெரிய பேரழகின்னு நினைப்பு பேசுனாக்கூட பேசாம மூஞ்சை திருப்பிட்டு போவால...
அதுக்கு தான் இப்படி பண்ணேன்..ஒருதடவை வேணுன்னு தான் இடிச்சேன் அதை தெரிஞ்சிட்டு எல்லோருக்கும் முன்னாடி அடிச்சிட்டா... அவளை எப்படி அசிங்கப்படுத்தனும்னு யோசிச்சிட்டு இருந்தேன் இப்போதான் அதுக்கு வாய்ப்பு அமஞ்சது..."

"அதுக்குன்னு அவளை அவமானப்படுத்த நினைக்கறது தப்புடா... பொண்ணுங்களுக்கு இயற்கை கொடுத்த வரத்தை நம்ப சாபமா மாத்தி வெச்சிருக்கோம்... அது போதலையா இன்னும் இதுமாதிரி பண்ணி பொண்ணுங்களை கேவலப்படுத்தணுமா?" என்று ஒருவன் கேக்க..

"உன்னோட அட்வைஸ் கேக்க எனக்கு இஷ்டமில்ல" என்று எழுந்து சென்று விட்டான் ஜீவா
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Akila

Hi
Nice update.
So again vendhan is the guard.
Waiting for your further interesting update.
 
Silvia

Well-Known Member
Saravanan character ai change pannitingala? First story aarambikirapa avan vera mathiri character kattininga. Ippa avan kettavana katta try pannringa. Vendhan ai ippa nallavannu solla varinga.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top