மாயம் ~ 4

Advertisement

அப்பாடி நம்ம தலைவன் வாயாடிக்கு ஏத்த கில்லாடிதான்..:cool::cool::cool::cool:. இப்போதான் என்னோட மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருக்கு.:geek: அடேய் கதிர் நீ வேற லெவல் டா உன்னோட அக்கா கள்ளின்னு கண்டுபிடிச்சிட்டியே...(y)(y)

வள்ளி நீங்க கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல என்ற ரகன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு,:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எங்களுடைய ஹீரோவை அம்மணி நல்லா சைட் அடிப்பாங்களாம், ஆனா கோபமா பேசுற மாதிரியும் நடிப்பாங்களாம். அவன் கேட்கிற கேள்விக்கு உன்னால ஒழுங்கா பதில் சொல்ல முடிந்ததா?? வீராங்கனை அடிக்க கொம்பு வேற எடுத்துட்டு போயிட்டீங்க...:sneaky::sneaky::sneaky::sneaky:

ஆனாலும் அபய்தேவ் இவ்வளவு வேகம் வேண்டாம் டா,.. :D
ஹ்ஹா ஹா ஹா செல்லம் அதெல்லாம் யூத் லைப்புல சகசம் images-154.jpeg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top