banumathi jayaraman
Well-Known Member
Sunday சரியில்லை
இரண்டு பார்ட்டும் ஒரே மாதிரி
இருந்தது
இப்போ கரெக்ட்டா இருக்கு
படிச்சிட்டேன், கோம்ஸ் டியர்
உண்மைதான்
பிள்ளைகள் படிக்கும் வயதில்
நல்ல நட்பு கிடைக்க வேண்டும்
சீனியர் கிருஷ்ணனும் நல்லவன்தான்
சில செல்பிஷ் ப்ரெண்ட்ஸ்தான்
கெடுக்கப் பார்க்கிறாங்க
ராஜீவ் ஒரு நல்ல நண்பன்
அடங்கொன்னியா
புழாவா இது?
இல்லை அவன் டூப்ளிகேட்டா?