ஹா ஹா ஹா
ஸ்ரீராமனிடம் போன் நெம்பரை
மாலினி கொடுக்கும் பொழுதே
நினைச்சேன் அது வேற யாரோ
ஒருத்தர் நெம்பர்ன்னு
ரப்பர் மண்டையனுக்கு செம
பல்ப்பு
இனிஷியலா போடுறே ஸ்ரீ
இனிஷியல்?
என் மாலு வி மாலுன்னு?
மின்சாரக் கண்ணா படத்தில்
விஜய் போன் நெம்பர் சொல்லும்
ஸீன்தான் ஞாபகம் வருது,
கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா