மிக்க நன்றி சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்
-கோம்ஸ்.
மிக்க நன்றி சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்
Thanks manice ud. arlikita irunthu moniya epadi kapathuva malini. moni unmaya solita paravayila..
Thank uNice update
Malu yar no kudutha nu innaiku therinthuvidumMalu ava no. ah kodukkama yar no. kodutha. Moni sollama ullukula vaithu bayandutta pola.
Thanks maNice ud ..சீக்கிரம் வாங்க கோம்ஸ் sis... மாலினி ஜோடி யார் ன்னு முன்னமே நீங்க போட்டப்பவே நான் ரெண்டுபேர் வச்சு confuse ல சுத்தினேன்..திரும்ப first லேர்ந்து படிச்சிட்டு வர வர ஆர்வம் அதிகம் ஆகிட்டு sis..... ஹா ஹா ஹா
ThanksSuper
ஹா ஹா ஹா.. இதெல்லாம் இந்த பசங்களுக்கு பெருசே இல்லை சிஸ்.. கண்டுபிடிக்க முடியாம வாதீஸ் விட்டுருவாங்க..அடடடா
ஏன்மா கோம்ஸ் டியர்
இந்த புறாவுக்கு பெல் அடிக்கிற பசையில்லாத புறாபசருங்க
நோ நோ புரொபசருங்க இந்த
புள்ளைங்களை என்கொயரி
பண்ணியே காலேஜ் days பூராவும்
முடிச்சுடுவானுங்களா?
பாடம்லாம் ஒண்ணும் நடத்த மாட்டானுங்களா?
இப்போத்தான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு
வந்த சின்னப் பசங்க ஏதோ
தெரியாமல் சொல்லிட்டாங்கன்னு
விட்டுட்டு போகாமல் அதையே பிடிச்சுக்கிட்டு தொங்குறானுங்களே
முதல்ல இவனுங்களை சிங்கம் எலி பிரின்சிபாலிடம் சொல்லி மாட்டி
விடணும்ப்பா
மாலினியை சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க சிஸ்ஹா ஹா ஹா
ஸ்ரீராமனிடம் போன் நெம்பரை
மாலினி கொடுக்கும் பொழுதே
நினைச்சேன் அது வேற யாரோ
ஒருத்தர் நெம்பர்ன்னு
ரப்பர் மண்டையனுக்கு செம
பல்ப்பு
இனிஷியலா போடுறே ஸ்ரீ
இனிஷியல்?
என் மாலு வி மாலுன்னு?
மின்சாரக் கண்ணா படத்தில்
விஜய் போன் நெம்பர் சொல்லும்
ஸீன்தான் ஞாபகம் வருது,
கோம்ஸ் டியர்
ஹா ஹா ஹா