maheswariravi Writers Team Tamil Novel Writer May 4, 2019 #1 Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 2 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் Attachments seemaraja020918_5.jpg 19.7 KB · Views: 980
Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 2 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்
banumathi jayaraman Well-Known Member May 4, 2019 #3 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரிரவி டியர் Last edited: May 4, 2019
banumathi jayaraman Well-Known Member May 4, 2019 #5 இந்த அப்டேட் ரொம்பவும் நல்லாயிருக்கு மகேஷ் டியர் அப்போ மீனாட்சியம்மாவின் முகவரிதான் துர்காவின் டைரியில் இருந்ததா? பரவாயில்லை துர்கா இறந்த செய்தி கேட்டு மீனாட்சி உடனே கிளம்பி வந்ததும் நல்லதாத்தான் ஆச்சு, மகேஷ் டியர் Last edited: May 4, 2019
இந்த அப்டேட் ரொம்பவும் நல்லாயிருக்கு மகேஷ் டியர் அப்போ மீனாட்சியம்மாவின் முகவரிதான் துர்காவின் டைரியில் இருந்ததா? பரவாயில்லை துர்கா இறந்த செய்தி கேட்டு மீனாட்சி உடனே கிளம்பி வந்ததும் நல்லதாத்தான் ஆச்சு, மகேஷ் டியர்
J Janavi Well-Known Member May 4, 2019 #9 Dear sis...உணர்ச்சிகரமான கதையிலும், உங்க கிளுகிளுப்பு தாங்க முடியவில்லை..... அடடா எம்புட்டு அறிவு......ஹாஹா.... super....
Dear sis...உணர்ச்சிகரமான கதையிலும், உங்க கிளுகிளுப்பு தாங்க முடியவில்லை..... அடடா எம்புட்டு அறிவு......ஹாஹா.... super....