மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

Punitha M

Well-Known Member
தமிழு நீ துரைகிட்ட இழுக்கற வம்பை பாத்து கல்யாணம் பண்ண பிளான் போடுதே உன் அத்தை..
துரைக்கு தெரிஞ்சா நெஞ்சுவலி வந்துரும்:LOL::LOL::LOL::ROFLMAO:

ஆனாலும் உனக்கு எம்பூட்டு அறிவுo_Oo_O
போலீஸ் போல கால் போடாமலே கெத்து காட்டி விரட்டி விட்டுட்ட:p:p
நல்லவேளை அந்த நேரத்துக்கு உன் போனுக்கு கால் வரலையோ நீ தப்பிச்ச:LOL::LOL:

மீனாட்சியம்மா வெகுளி மட்டுமில்ல அரவணைக்க தெரிஞ்சவங்களும் கூட..
இன்னைக்கு கொஞ்சம் குட்டி யூடியோ..:D:D
சட்டுனு முடிஞ்சுட்ட ஒரு பீலிங்கு:whistle::whistle:
அதான் கேட்டேன்:giggle::giggle:

அருமையான பதிவு மகி சிஸ்:love::love:
(y)(y)(y)
 
Seethavelu

nice comment:)
 
naveensri

Well-Known Member
சீரியஸ் டாக் போய்கிட்டு இருக்கும் போதுவந்து காமெடி பண்ணறீங்க ஆபீசர்:rolleyes::D:p ஒரு fight scence மிஸ் ஆனா பீல் எனக்கு:cautious::cautious: :cool:இந்த காமெடிக்கு போலீஸ்ன்னா பிள்ள love பண்ணும்போது என்னவா ஆகச் சொல்லுவீங்க மீனாட்சியம்மா:p:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top