மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

Saroja

Well-Known Member
இத்தனை விசயங்கள் நடந்து இருக்கு
மீனாட்சி அம்மாவ பேசியவனுக்கு நல்ல
தண்டனை தரணும் மகேஸ்வரி:unsure:
இவளுக்கு இப்பத்தான் அத்தை மகன் என்று
பல்பு மண்டையில் அடிச்சு சொல்லுச்சோ
துரை அம்மணிய சும்மா விடக்கூடாது:love:o_O
 

kayalmuthu

Well-Known Member
துரை சூப்பர் போ.. இந்த மாதிரி பழிவாங்கல் செம்ம செம்ம..
பாவம் அவன் என்ன பாடு இவளால்...
இனியாவது சரியாக பேசி கொள்ளட்டும்......
சூப்பர் அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top