மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai nee Mouna ma irunthu enna sathikka pora?:whistle:
Aravind nee romba nallavanda:cool:
Gani nee avana love pannuriya? Illaya?:unsure:
துரை ஏதோ காரணத்துக்காகத்தான் இப்படி மௌனமா இருக்கான் சிஸ்... கனிக்கு இன்னும் லவ்புரிய கொஞ்ச நாளாகும் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆபீஸர் ரொம்பவே பக்குவப் பட்டுட்டரு போல... அடிக்காம கோபப்படாம இருக்கானே... தமிழ் & அர்விந்த் நல்ல புரிதல்...
ஹாய் டியர்..... அதெல்லாம் சும்மா இவனாவது பக்குவ படுவதாவது... பயபுள்ள ஒரு காரணத்துக்காகத்தான் முகத்தை இப்படி வெரப்பா வைச்சிக்கிட்டு அலையுது டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Priya, very sweet of Arvind and Tamil, for a year they have been waiting for Kani to return before they start their life.
Kani - Durai scenes are really cute..
Heart warming to see the entire family together
ஹாய் சிஸ்..ரொம்ப மகிழ்ச்சி.... தமிழுக்கு தன்னுடைய மச்சான் வாழ்க்கையில் தன்னால பிரச்சனையோன்னு ஒரு குற்ற உணர்வு அதை அரவிந்து நல்லா புரிஞ்சு நடந்துக்கிறான்... கிராமங்களில் அதிகமா உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிபடுத்தி விடுகிறார்கள்... ஆனால் நகரங்களில் அதை யோசனை செய்தே செய்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கு சிஸ்..நான் இப்போதுதான் சற்று கவனிச்சு பார்த்தேன் பெரிய நன்கு படித்த வசதியானவர்கள் வீட்டில் சாவிற்குகூட அழுகாமல் அமர்ந்திருப்பதை.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update. Durai kaniya correct pannaruthukulla avan old aiyduvan pole. Romba kaztham. Pavam durai.
ஹாய் ஹரிணி டியர்... அதான் டியர் இவன் வேற வழியில இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டான்.... முன்னாடி மாதிரி இல்லாம இவளா அவனோட மனசை சீக்கிரமா புரிஞ்சுக்குவான்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super epi magi dear. erkanave marriage aana jodi ellam set aayachu. ini kathirum kayathriyum seranume. waiting for next epi. adutha epilaye thurai sir malaiyirangiduvaaro?:p:p
அவன் அவ்வளவு சீக்கிரமா எல்லாம் மலை இறங்கமாட்டான் டியர்.... கொஞ்சநாளாகும் அது நம்ம கனி கையிலதான் இருக்கு எங்க இவதான் தனி டிராக்ல போறாளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top