மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sema ud akka:love::love:ha ha durai kaniya vachu seiran...:LOL::LOL: rightu kathir ku bulb erinchuruchu....Akka kaniya rmba yosika vidathinga tirumba ethavathu thappa yosika pora...semaya mudichurukinga inaiku ud...sikram vanga akka next ud oda :):)
ஹாய்டா ராஜி... கொஞ்சநாளைக்கு துரையோட ஆட்டம் தொடரட்டும்டா... இல்லைனாதான் இவ எஸ்கேப் ஆகி ஓடிருறாளே... பாவம் கதிர் மட்டும் என்ன செய்வான் அதான் ஏதோ என்னால முடிஞ்சது...கண்டிப்பா சீக்கிரமே வர முயற்சி பண்ணுறேன்... என்ன இங்க நேத்திலயிருந்து கரெண்ட் இல்ல டைப் பண்ண முடியலைடா... பார்ப்போம் இன்னைக்கு கரெண்ட் வருதான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர், காயத்ரியக்காவை
இங்ஙன கொண்டு வந்து
நம்ம கதிரேசனுக்கும் ஜோடி
சேர்த்திட்டீங்க, மகேஷ் டியர்
நொம்பவும் நல்ல காரியமுங்கோ

இந்த கதிர் பயல் வேற உனக்கு
நாந்தேன் மூத்த பேரன்
என்னிய வுட்டுப்போட்டு துரை,
தமிழ் இவிய இரண்டு பேருக்கும்
கண்ணாலத்தை முடிக்கிறியேன்னு
அப்பத்தாவிடம் அன்னைக்கே
மூக்கைச் சிந்தினான்

அதனால சட்டுபுட்டுன்னு கதிர்
அண்ணனுக்கு காயத்ரியை
கண்ணாலம் கட்டி வைங்கோ,
மகேஷ் டியர்

கண்ணாலம் செஞ்சும் துரையும்
அரவிந்தும் ஒரு வருஷமாக
பிரம்மச்சாரியாய் இருப்பதை
கதிரேசன் பையன் வசதியா
மறந்துட்டான் போலவே
ஆமா டியர் நம்ம கதிர் மட்டும் ஏன் எந்த பிரச்சனையும் இல்லாம சும்மா இருக்கனும்... அவனும் கல்யாணம்ங்கிற கடல்ல நீந்திகரேயேறட்டும்....நாம கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema epi sis kathir ku jodi vanthachu ,:love::love::love::love: kani koda samathanam aayitiya durai
ஹாய் டியர்... கதிர் மட்டும் எதுக்கு சோலோவா இருக்க அதுக்குத்தான் ஏதோ என்னால முடிஞ்சது...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:சிங்கம் கொஞ்ச நாளைக்கு கெத்தோடத்தான் திரியும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top