மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹேய் சூப்பர் ரெண்டு கல்யாணமும் முடிஞ்சுருச்சு...:love::love:

கதிர் silentaa வந்து கவுன்டர் போட்டுறே.. உன்னோட நியாயம் தான் உலக நியாயமப் படுது...ஹஹஹா... :p:D

தமிழ் கெத்து அடி வாங்கினாலும் நினைச்சத சாதிச்சுட்டே...(y)(y)

கனி& துரை உங்க ரெண்டு பரையும் நினைச்சா தான் எங்களுக்கு தூக்கம் வராது போல...:rolleyes::rolleyes:

மீனாக்ஷி அம்மா சொல்ற மாதிரி என்ன நடந்தது... சஸ்பென்ஸ் என்னனு சொல்லுங்க மகி டியர்....:love::love:
கதிரோட புண்ணியத்தாலதான் துரைக்கு ஈஸியா கனி கிடைச்சா... இவன் ஏண்டா கனிக்கு துரையை கல்யாணம் பண்ணி வைச்சோம்னு நினைக்கிற அளவுக்கு வைக்காம இருப்பானா... தமிழ் பரவாயில்ல உன் காதல் ஜெயிச்சிருச்சு.... எங்கிட்டு தூக்கம் வர்றது.... அவங்களுக்கும் வராது.... அவங்கள பார்த்து நமக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் டியர்... சீக்கிரமே அத என்னன்னு சொல்லிருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Galatta va kalyanam mudinjadu super enda durai un kovathuku Oru alavu ellaya da eduku da avalai adicha summa ve unnai parthu oduva ini enna pannuvalo, avaluku kadal na enna nu teriyala avalai poi avan kuda serthu vechi pesuriye unnai enna panradu, ippave ippadi pesura first night la enna pannuvano, durai ivlo sikirama Kani kuda kalyanam nadakum nu ninaikala da avalai nalla parthuko da, nice update maheswari dear thanks.
ஹாய் டியர்...ஸ்ஸ்ஸஸ்ஸ் ஹப்பா கல்யாணம் முடிஞ்சிருச்சு....அவனோட கோபம் இன்னும் அவனுக்கு வாழ்க்கை பாடத்தை கத்துக் கொடுக்கும் டியர்...கனியின் பொறுமைக்கும் பலன் கிடைக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akkaling yepdi erukinga.. leave mudunchu eppotha appadanu eruku.. oru valiya school ku anupi achu.. eni ungala pakka dailyum varuven.. ud padichuttu varen ka... chellam...:love::love:
ஹாய்டா செல்லக்குட்டி.... ஸ்கூல் திறந்ததுக்கு பிள்ளைகள் எல்லாம் ரொம்ப கவலை படுதுக... பெற்றோர் எல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்கிங்க...வாங்க... வாங்க... வெயிட் பண்ணுறேன்...
 

Mage

Well-Known Member
அருமை அருமை இரண்டு கல்யாணம் நடந்தது
ஒண்ணு நல்ல புரிதலுடன்
ஒண்ணு சரியான புரிதல் இல்லாமல்
துரை ஆனாலும் நீ ரொம்பவே அந்த
பிள்ளைய அடித்து கஷ்டப்படுத்தறது இல்லாமல்
நறுக்குனு கேள்வி வேற கேட்கற சரியில்லை
தம்பி
அருமையான பதிவு மகேஸ்வரிக்கு ஒரு ஓ போடுங்க
ஓகே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top