Nirmala vandhachu
10 மாச குழந்தைக்கு cricket bat ball வாங்கறான்... அவனுக்கு எங்க இது புரியும்??? அவன் அம்மா அவனை சரியா வளர்க்கல...these Indian mothers bring their daughters well but spoil their sons....மது பிரியா தான் ஷிவா வாழ்க்கைக்கு வழியா....
பின்ன மெஸ் என்றால் சும்மா வா... அங்க கடலை போடவே ஆள் வரும்....
என்ன ஷிவா இது பச்சை பிள்ளைக்கு 11மணி வரை கலை உணவு கொடுக்காமல் இருக்குகலமா
கரை வந்த பிறகு பிடிக்கும் கடலை எதுவோ??? நீல நிற கடலா?? நிலக்கடலையா??? விடலைகடலையா???