மதுர ப்ரியம்! 2

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
மது ஷிவா நல்ல ஜோடியாக இணைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
எவ்வளோ கண்டிஷன்ஸ் போடறா மது…ஆனா அவள் சொல்வது ஒவ்வொன்றும் உண்மைதான். மெஸ் நடத்துவது என்பது மிகவும் கடினம்தான்.
 

Hema Guru

Well-Known Member
மது பிரியா தான் ஷிவா வாழ்க்கைக்கு வழியா....

பின்ன மெஸ் என்றால் சும்மா வா... அங்க கடலை போடவே ஆள் வரும்....

என்ன ஷிவா இது பச்சை பிள்ளைக்கு 11மணி வரை கலை உணவு கொடுக்காமல் இருக்குகலமா
10 மாச குழந்தைக்கு cricket bat ball வாங்கறான்... அவனுக்கு எங்க இது புரியும்??? அவன் அம்மா அவனை சரியா வளர்க்கல...these Indian mothers bring their daughters well but spoil their sons....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top