"மஞ்சள்
பூசிய மங்கையிவள்
முகம்
காண்கையிலே
மாயக்காரியிவளிடம்
மதிமயங்கினேன்”
“மஞ்சள் நிற
பூ
ஒன்று
மாமன் என்னை
மயக்கிடத்தான்
மாலையில்
வந்ததோ?"
"மாசற்ற மங்கையிவள்
அழகுக்கு அணியாய்
அமைந்ததோ
மஞ்சள் முகம்"
"உன்
மஞ்சள் முகத்தில்
கொஞ்சமாய் தொலைந்தேன்
நான்"
"மிஞ்சும்
உயிரை
மீட்டெடுக்க
மஞ்சள் பூ
நீ
பூந்தென்றலாய் மாறி
என் பூஞ்சோலை
சேர்ந்திடு"
பூசிய மங்கையிவள்
முகம்
காண்கையிலே
மாயக்காரியிவளிடம்
மதிமயங்கினேன்”
“மஞ்சள் நிற
பூ
ஒன்று
மாமன் என்னை
மயக்கிடத்தான்
மாலையில்
வந்ததோ?"
"மாசற்ற மங்கையிவள்
அழகுக்கு அணியாய்
அமைந்ததோ
மஞ்சள் முகம்"
"உன்
மஞ்சள் முகத்தில்
கொஞ்சமாய் தொலைந்தேன்
நான்"
"மிஞ்சும்
உயிரை
மீட்டெடுக்க
மஞ்சள் பூ
நீ
பூந்தென்றலாய் மாறி
என் பூஞ்சோலை
சேர்ந்திடு"