ப பா பூ 26 1

Advertisement

JRJR

Well-Known Member
குழந்தைகளுக்கும் மட்டுமல்ல எல்லா வயது பெண்களுக்கும் பாதுகாப்பில்லாமல் போயிடுச்சு. கவிதை அருமை.
 

Geetha sen

Well-Known Member
சந்தோசமாக ஆரம்பித்தத பதிவு கடைசியில் அந்த சிறுமியால் மனதுக்கு கஷ்டமாகிடுச்சு
 

தரணி

Well-Known Member
செம எபி.... பூதம்நான் கூட ஏதோ சீரியஸ்யா பேச போறீங்கன்னு நினைச்சேன்.... ஹா ஹா ஹா நீங்க கேட்டீங்க பாரு கேள்வி குறிஞ்சி கிட்ட....

ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் ரோஸ் கலர் நயிட்டி வாங்கினா எண்ணபண்ணுறது....

மலர் உன்னோட கோவம் சரி தான் ஆன அதை தெளிவா சொல்லாம இருந்தா எப்படி...

கோழ் வேர்னு அர்த்தம் யா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top