பைனாப்பிள் ஜாம்

Advertisement

Joher

Well-Known Member
இன்றைய ஸ்பெஷல் பைனாப்பிள் ஜாம்...
ரொம்ப ரொம்ப ஈஸி...

பைனாப்பிள் நல்ல பழமா வாங்கி தோல் நீக்கி 1 இன்ச் க்கு கட் பண்ணி மிக்ஸி ல கூழா அரைச்சிடுங்க...
அதை ஒரு அகலமான (அடிக்கனமா இருந்தாலும் ஓகே இல்லைனா நான்ஸ்டிக்) வாணலியில் ஊற்றி நல்லா தண்ணீர் வற்றும் வரை கிளறுங்க...
உங்க இனிப்புக்கு தேவையான மாதிரி சுகர் சேர்த்து கிளறுங்க...
கொஞ்சம் திக் ஆகுறப்போ கொஞ்சமா ஏலக்காய் பொடி & 1 ஸ்பூன் நெய் (வேண்டாம்னா விட்டுடலாம்) சேர்த்து கிளறிவிடுங்க... முந்திரி வேணும்னா அதுவும் சேர்த்துக்கலாம்...
செம டேஸ்ட்டா இருக்கும்... எந்த preservative எஸென்ஸ் எதுவும் கிடையாது...
நல்லா ஆறினதும் பாட்டில் ல போட்டு 1 2 நாள் வெளியே வச்சுக்கலாம்... அப்புறம் பிரிட்ஜ் ல வச்சுடுங்க...

என்னோட Best combo...
bread-ஜாம்
புட்டு-ஜாம்
சேமியா பாயாசம்-ஜாம்

ஊர்ல கல்யாண வீடுகளில் செய்வாங்க... பட் அதில் மட்டி பழத்தை கூழா அரைச்சி சேர்த்துடுவாங்க...

WhatsApp Image 2022-06-01 at 7.56.10 PM (2).jpegWhatsApp Image 2022-06-01 at 7.56.10 PM.jpeg
 
Nirmala senthilkumar

Well-Known Member
இன்றைய ஸ்பெஷல் பைனாப்பிள் ஜாம்...
ரொம்ப ரொம்ப ஈஸி...

பைனாப்பிள் நல்ல பழமா வாங்கி தோல் நீக்கி 1 இன்ச் க்கு கட் பண்ணி மிக்ஸி ல கூழா அரைச்சிடுங்க...
அதை ஒரு அகலமான (அடிக்கனமா இருந்தாலும் ஓகே இல்லைனா நான்ஸ்டிக்) வாணலியில் ஊற்றி நல்லா தண்ணீர் வற்றும் வரை கிளறுங்க...
உங்க இனிப்புக்கு தேவையான மாதிரி சுகர் சேர்த்து கிளறுங்க...
கொஞ்சம் திக் ஆகுறப்போ கொஞ்சமா ஏலக்காய் பொடி & 1 ஸ்பூன் நெய் (வேண்டாம்னா விட்டுடலாம்) சேர்த்து கிளறிவிடுங்க... முந்திரி வேணும்னா அதுவும் சேர்த்துக்கலாம்...
செம டேஸ்ட்டா இருக்கும்... எந்த preservative எஸென்ஸ் எதுவும் கிடையாது...
நல்லா ஆறினதும் பாட்டில் ல போட்டு 1 2 நாள் வெளியே வச்சுக்கலாம்... அப்புறம் பிரிட்ஜ் ல வச்சுடுங்க...

என்னோட Best combo...
bread-ஜாம்
புட்டு-ஜாம்
சேமியா பாயாசம்-ஜாம்

ஊர்ல கல்யாண வீடுகளில் செய்வாங்க... பட் அதில் மட்டி பழத்தை கூழா அரைச்சி சேர்த்துடுவாங்க...

View attachment 9870View attachment 9871
:D:D:D
 
Suvitha

Well-Known Member
நாகர்கோவில் பக்கம் கல்யாண வீட்டு சாப்பாட்டுல, இது கண்டிப்பா இருக்கும். My favourite dish.
 
Elaa

Member
இன்றைய ஸ்பெஷல் பைனாப்பிள் ஜாம்...
ரொம்ப ரொம்ப ஈஸி...

பைனாப்பிள் நல்ல பழமா வாங்கி தோல் நீக்கி 1 இன்ச் க்கு கட் பண்ணி மிக்ஸி ல கூழா அரைச்சிடுங்க...
அதை ஒரு அகலமான (அடிக்கனமா இருந்தாலும் ஓகே இல்லைனா நான்ஸ்டிக்) வாணலியில் ஊற்றி நல்லா தண்ணீர் வற்றும் வரை கிளறுங்க...
உங்க இனிப்புக்கு தேவையான மாதிரி சுகர் சேர்த்து கிளறுங்க...
கொஞ்சம் திக் ஆகுறப்போ கொஞ்சமா ஏலக்காய் பொடி & 1 ஸ்பூன் நெய் (வேண்டாம்னா விட்டுடலாம்) சேர்த்து கிளறிவிடுங்க... முந்திரி வேணும்னா அதுவும் சேர்த்துக்கலாம்...
செம டேஸ்ட்டா இருக்கும்... எந்த preservative எஸென்ஸ் எதுவும் கிடையாது...
நல்லா ஆறினதும் பாட்டில் ல போட்டு 1 2 நாள் வெளியே வச்சுக்கலாம்... அப்புறம் பிரிட்ஜ் ல வச்சுடுங்க...

என்னோட Best combo...
bread-ஜாம்
புட்டு-ஜாம்
சேமியா பாயாசம்-ஜாம்

ஊர்ல கல்யாண வீடுகளில் செய்வாங்க... பட் அதில் மட்டி பழத்தை கூழா அரைச்சி சேர்த்துடுவாங்க...

View attachment 9870View attachment 9871
Idhudhan firsta Illa mudhale edhavadhu idhu Illa share seidhu irrukkingala. Nathan kavanikalaya Anyhow congrats
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top