பேரன்பு பிரவாகம் -6

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.




:):):):):)

Please read and share your thoughts.
 

Nithi_lovesReading

Well-Known Member
மலர் நெறைய பேசுறமா...so நெறைய்ய்ய அனுபவிக்கனும்.
பிரவா..ஒவ்வொரு epiக்கும் உனக்கு புதுப்புது பேரு கிடைக்குதே..பேஷ் பேஷ்.
விஷ்ணு-மிருணா ஜோடிய நம்பித்தான் romance part expect பண்றோம்..
அந்த tom n jerry ஜோடி சண்டையா போட்டு எப்படியும் கிளைமாக்ஸ்ல தான் duet பாடுவாங்க.
 

P.Barathi

Well-Known Member
:love::love::love::love:கீர்த்தி சரியா சொல்றாங்க. பிரவாகனோட எண்ணமே வேற.
அன்பு P G செய்யலாமா , கல்யாணமானு ஜோஷ்யர்கிட்ட கேட்கணுமா?, எல்லா வீட்லயும் இப்படி ஒருவர் இருப்பாங்களோ.
அன்புக்கு ரொம்ப தைரியம் தான் , அவனை பத்தி தெரிஞ்சும் தேவை இல்லாம வார்த்தைய விட்டு கஷ்டத்த கேட்டு வாங்கறா. பிரவாகம் என்ன செய்ய போறானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top