பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

உதயா

Well-Known Member
சஸ்பென்ட் பண்ணி, இப்படி பாடவும் செய்வோம்... :p:p:p:p

இப்படி பாட்டு எல்லாம் படிச்சுட்டு அப்புறம் ஹீரோ தான் வேண்டும் என்று ஆத்துல குதிச்சு சாகுற அளவுக்கு போகுறதுக்கு பதிலா இப்பவே எங்க ஹீரோ பேச்சை கேட்டு அமைதியா இருக்கிறது நல்லது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
யோவ் அப்ப உங்காளு இந்த படத்துல வர்றமாதிரி மண்டைமேல கொண்டை வச்சுகிட்டு மடிசார் கட்டிகிட்டு
வருவானா!!!?:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 
உதயா

Well-Known Member
யோவ் அப்ப உங்காளு இந்த படத்துல வர்றமாதிரி மண்டைமேல கொண்டை வச்சுகிட்டு மடிசார் கட்டிகிட்டு
வருவானா!!!?:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
அதுக்கு உங்க ஆளு முதல்ல வீட்டை விட்டு போகணுமே :sneaky: :D :D :D :D எங்க ஹீரோ மீறி வெளியே போக முடியாது ;);););) அப்படியே போனாலும் இப்படி கெட்டப் போட்டு டைம் வேஸ்ட் பண்ண மாட்டான் எங்க பிரவா :cool::cool::cool::cool: அலேக்காக தூக்கிட்டு வந்திடுவான் :p:p:p:p
 
Geetha sen

Well-Known Member
ஒவ்வொரு பதிவும் ஆவலோடு எதிர்பார்த்து சந்தோசமாக படித்தேன்.
மனதிற்கு நிறைவான அசத்தலான கதை.
மலர் மீதான பிரவாகனின் பேரன்பு அவன் பணியை நல்லமுறையில் கொண்டு செல்கிறது. மலர் தன் கொள்கையில் பிடிவாதமாக இருந்து சாதிப்பது அருமை.
Lovely super story congrats and thanks Renu dear :love: :love: :love: :love: :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top