Kasthurijain
Well-Known Member
Nice update ma
ஒரு வழியா எல்லா பிரச்சனைகளுக்கும் என்ட் கார்டு போட்டாச்சு
மலரு அந்த நல்லது பண்ற வேலைய வழக்கம் போல நீயே வச்சுக்கோ எங்க ஹீரோ எப்பவும் போல இருக்கட்டும்
விஷ்ணு சொல்ற மாதிரி விலகியே இருக்கிறது தான் நல்லது தொழில்ல தமன் மாதிரி மூணாவது மனுஷனை கூட வச்சிக்கிறது தான் நல்லது
சிதம்பரம் உங்களுக்கு இது தேவை தான் கீர்த்தி மாமியார் குடும்பம் எல்லாம் கஷ்டமான நேரத்தில் ஓடி போயிட்டுங்க அவ புருஷன் மட்டும் எப்படியோ நல்லவனா இருந்திருக்கான்
இவ்வளவு கலவரத்திலும் விஷ்ணுவோட அப்பாவும் அண்ணனும் எங்கேயும் சிக்காமல் தப்பிச்சுட்டாங்க
இந்த ரெய்டு கலவரத்தையும் தன்னோட ஹாஸ்பிட்டலுக்கு விளம்பரமா யூஸ் பண்ணிட்டான் இதை வச்சே செலவழிச்ச பணத்தை திரும்ப சம்பாதிச்சுடுவான்
இவ லவ் பிரேக் சூசைட் பண்ணாலாம் பெத்தவங்களை பத்தி யோசிக்கல இதுல எங்க ஹீரோவோட ஹாஸ்டல் வேற
பொள்ளாச்சி சூட்டிங் வந்ததுக்கான பலன் கிடைச்சிட்டோ எங்க ஹீரோ மாமா ஆகிட்டார் தாய் மாமன் என்று சொல்லி ஒரு அலப்பறை செய்யணுமே
அடுத்த எப்படியாச்சும் எங்க ஹீரோவுக்கு ஒரு ரொமான்ஸ் சீன் வைங்க
மூணு பார்ட் வருமே அதுல ஒரு பார்ட் டெலிவரி பார்த்துட்டு இரண்டு பார்ட் ரொமான்ஸ் பண்ணலாம்Post delivery scenes thaan pending.. romance ku vaaippu kammi