பேரன்பு பிரவாகம் -34

Advertisement

Novel-reader

Well-Known Member
நாங்கள் அன்ன பறவை மாதிரி எங்களுக்கு தேவையானது மட்டும் தான் எடுத்துப்போம் :cool: :cool: :cool:
என்னோட சேர்த்து அன்னப்பறவைக்கும் image damage-ஆ :eek:
நடத்துங்கம்மா நடத்துங்க.
 
உதயா

Well-Known Member
என்னோட சேர்த்து அன்னப்பறவைக்கும் image damage-ஆ :eek:
நடத்துங்கம்மா நடத்துங்க.
அது எல்லாம் எனக்கு தெரியாது நீங்கள் தான் பிரவாவ சூப்பர் ஸ்டார் கூட கம்பெர் பண்ணது :cool::cool::cool:
 
Mathykarthy

Well-Known Member
Super....... ❤️

பிரவா..... அவன் நினைச்சதை நடத்திகிறான்..... அவன் இப்படி தான்னு எல்லாரும் பழகிக்கிட்டாங்க....... :D

சரத்.... :mad: உள்ளுக்குள்ள இருந்த இன்னொரு கருப்பு ஆடையும் வெளிய துரத்த நேரம் வந்துடுச்சு......
 
Novel-reader

Well-Known Member
அது எல்லாம் எனக்கு தெரியாது நீங்கள் தான் பிரவாவ சூப்பர் ஸ்டார் கூட கம்பெர் பண்ணது :cool::cool::cool:
பொய் பொய்.
நான் ரஜினி sir என்று தான் குறிப்பிட்டு இருக்கேன். நீங்க சொல்லற super ஸ்டார்-க்கும் நான் குறிப்பிட்ட ரஜினி என்னும் நடிகருக்கும் கால வித்தியாசம். இருக்கு[ நான் அவரது acting skills பற்றி refer செஞ்ச roles -பாத்திரங்களில் அவர் நடித்த பொழுது அவரது பெயர் ரஜினி மட்டுமே. அதனால் நீங்க சொல்லற super star வேற நான் சொன்னவருக்கு அப்ப அது பொருந்தாது.
(இந்த defence எப்படி இருக்கு?)
 
Last edited:

பிரவா அவர் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு தானே வந்தான் அப்போ சூப்பர் ஸ்டார் தான் சொல்லணும் :cool::cool::cool:
 
V
Thank you so much friends.

2 epis la story mudinchidum friends.

:):):):):)

Please read and share your thoughts.
Very interesting
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top